Apr 23, 2020, 09:15 AM IST
நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யைக் காதலித்து மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியவர் ஆடை படத்தில் ஆடை அணியாமல் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து, அதோ அந்த பறவைபோல படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் Read More
Apr 20, 2020, 16:54 PM IST
இவர் 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார். Read More
Apr 16, 2020, 16:31 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். ஆனால் மகன் ஆரியன் நினைவாகவே எப்போதும் இருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டில் தனது புதிய படம் மோகன்தாஸ் பட டைட்டிலை அறிவித்ததுடன் அப்படத்தில் தனது தோற்றம் எப்படியிருக்கும் என்ற ஸ்டில்லும் வெளியிட்டார். Read More
Apr 2, 2020, 10:42 AM IST
வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, ராட்ஷசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக மனையிடமிருந்து விவாகரத்து பெற்றார்.பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். Read More
Mar 26, 2020, 13:32 PM IST
உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. Read More
Mar 18, 2020, 13:42 PM IST
நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டதாக வாலிபர் ஒருவர் உளறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. Read More
Mar 4, 2020, 15:46 PM IST
அனுஷ்காவை மணக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் வேறுயாருமல்ல டோலிவுட் பிரபல இயக்குநர் ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் கோவெல்முடி என்று கூறப்படுகிறது. Read More
Jan 18, 2020, 20:16 PM IST
கடந்த சில மாதங்களாகவே கல்கி கொச்லின் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவி வந்தது. அதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த டிவி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரது கர்ப்பம் குறித்து கேட்டபோது ஒப்புக்கொண்டார். Read More
Jan 17, 2020, 16:15 PM IST
நடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார். Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More