Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 22, 2020, 10:51 AM IST
நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. Read More
Nov 20, 2020, 12:15 PM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. Read More
Nov 18, 2020, 18:30 PM IST
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியாதுடன் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்துள்ளார். Read More
Nov 16, 2020, 21:40 PM IST
நடிகர் தவசி குறித்த செய்திகள் வெளியே தெரியத் தொடங்கியதும், அவருக்கு உதவ பல்வேறு நபர்கள் முன்வந்துள்ளனர். Read More
Nov 16, 2020, 20:13 PM IST
கேன்சர் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் தவசியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது... Read More
Nov 13, 2020, 11:37 AM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டிய கேரள எம்எல்ஏ கணேஷ் குமாரின் செயலாளர் நெல்லையிலிருந்து சிம்கார்டு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More
Nov 10, 2020, 13:39 PM IST
நடிகர் டாக்டர் ராஜசேகர் தமிழில் 1984ம் ஆண்டு புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானார் Read More
Nov 9, 2020, 19:03 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. Read More
Nov 9, 2020, 15:14 PM IST
நடிகர் தனுஷ் தனது பட்டாஸ் படத்துக்குப் பிறகு ஜெகமே தந்திரம் படத்தை வெளியிடவிருந்தார். கடந்த மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர் பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. Read More