Aug 6, 2018, 08:43 AM IST
இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும் அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை வழங்கியுள்ளார். Read More
Aug 5, 2018, 11:57 AM IST
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்று வரும் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Read More
Jul 29, 2018, 13:14 PM IST
நாட்டில் திட்டங்களை செயல்படுத்த 5 ஆண்டுகள் போதாததால், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நடிகை கங்கனா ரெனாவத் கூறியுள்ளார். Read More
Jul 24, 2018, 09:00 AM IST
ருவாண்டா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக அளிக்க இருக்கிறார். Read More
Jul 16, 2018, 20:25 PM IST
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் முகநூல் கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. Read More
Jul 16, 2018, 09:30 AM IST
நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் வரவேண்டும் என்று தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Jul 15, 2018, 20:53 PM IST
2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடு என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 20:15 PM IST
ஃபேஸ்புக் கூகுள் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் பயனர் கணக்குகளை அகற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. Read More
Jul 7, 2018, 09:51 AM IST
centre arranged a parties suggestion meet for the new method of elections in the country Read More
Jul 4, 2018, 10:54 AM IST
ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மார்பில் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்தான். Read More