Jul 31, 2019, 13:33 PM IST
கபே காபிடே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை, தொழிலதிபர்கள் இடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. Read More
Jul 31, 2019, 09:35 AM IST
காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More
Jul 30, 2019, 11:34 AM IST
மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார். Read More
Jul 30, 2019, 09:55 AM IST
கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார். Read More
Apr 30, 2019, 10:25 AM IST
நாமக்கல் மாவட்டத்தில், தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதோடு, தனது பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக இளைஞன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் Read More
Apr 29, 2019, 19:46 PM IST
மதுராந்தகத்தில் மாணவி தேர்வில் பெயிலாகி விடுமோ என்ற அச்சத்தில், பாஸான உண்மை தெரியாமல் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது Read More
Apr 29, 2019, 09:30 AM IST
கிருஷ்ணகிரியில் காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 29, 2019, 08:50 AM IST
கோவை ராமநாதபுரத்தில் பிரபலமான முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் மதிய நேரத்தில் 814 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார் Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Read More
Apr 24, 2019, 08:07 AM IST
கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More