Jan 18, 2019, 15:15 PM IST
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More
Jan 18, 2019, 13:16 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார் ராமதாஸ். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ராமதாஸ். Read More
Dec 31, 2018, 15:42 PM IST
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். Read More
Dec 29, 2018, 15:37 PM IST
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பதற்கு இதுவரையில் உறுதியான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை. ஆனால், பாமகவுடன் சீட் பேரம் வெகுஜோராக நடந்து வருகிறதாம். Read More
Dec 27, 2018, 12:31 PM IST
' லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நான் பார்த்து கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், கட்சியை பலப்படுத்துங்கள் எனக் கடந்த ஜூலை மாதம் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார் பிஜேபி தேசியத் தலைவர் அமித்ஷா. Read More
Dec 24, 2018, 15:56 PM IST
கூட்டணி அமையாமல் திண்டாடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. எந்தப் பெரிய கட்சியும் அதனோடு கூட்டு சேர விரும்பாததுதான் காரணம். இதனால், விடுதலைச் சிறுத்தைகளும் தேமுதிகவும்தான் அதிகம் பாதிப்படையப் போகின்றன என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 17:37 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:05 PM IST
பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். Read More
Dec 19, 2018, 13:54 PM IST
நெய்வேலியில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வரும் 26ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More