Nov 28, 2018, 20:45 PM IST
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. Read More
Nov 28, 2018, 13:10 PM IST
16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  Read More
Nov 23, 2018, 09:47 AM IST
மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. Read More
Jul 15, 2018, 23:15 PM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. Read More
Jul 15, 2018, 20:53 PM IST
2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடு என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 15, 2018, 11:11 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிப்பெற்றுள்ளது. Read More
Jul 12, 2018, 08:25 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. Read More
Jul 11, 2018, 08:12 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் 1&0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியது. Read More
Jul 9, 2018, 17:13 PM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிப் போட்டியில் மோதிப்போகும் அணிகளில் எந்த அணி இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்ற கணிப்புகளுடன் தி சப்எடிட்டர் குழு Read More
Jul 8, 2018, 08:32 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் 4&3 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது. Read More