Aug 15, 2018, 23:04 PM IST
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கர்நாடகாவின் 5 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட முதலமைச்சர் குமாரசாமி ஆணையிட்டுள்ளார்.  Read More
Aug 15, 2018, 17:39 PM IST
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. Read More
Aug 11, 2018, 08:24 AM IST
அடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது. Read More
Jul 31, 2018, 13:32 PM IST
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
Jul 31, 2018, 10:55 AM IST
ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்ர்ப்பிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jul 30, 2018, 22:15 PM IST
தமிழகத்தில் சிலை திருட்டு ஆபத்து உள்ள கோவில்கள் பட்டியலை பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 15:01 PM IST
தமிழக துணை முதுல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஊழல் புகார் சுமத்தியுள்ளார். Read More
Jul 25, 2018, 13:50 PM IST
the court ordered to file a petition against the maran brothers Read More
Jul 25, 2018, 11:02 AM IST
tamilnadu government ordered for an investigation over ops Read More
Jul 22, 2018, 20:06 PM IST
a private school at chennai puzhal was ordered to shutdown Read More