Aug 10, 2018, 19:50 PM IST
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப மக்கள் முடிவு செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Aug 9, 2018, 16:49 PM IST
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. Read More
Aug 9, 2018, 13:10 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More
Aug 7, 2018, 20:48 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Aug 6, 2018, 20:34 PM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 16:42 PM IST
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களுடன் அறிவித்துள்ளார். Read More
Aug 6, 2018, 09:18 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி உள்ளார். Read More
Aug 2, 2018, 08:51 AM IST
மதிய உணவு திட்டம் குறித்து தகவல் அளிக்காத தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 31, 2018, 21:15 PM IST
தமிழகத்தில் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 31, 2018, 13:42 PM IST
தமிழகம் போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. Read More