Jun 23, 2020, 13:55 PM IST
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள், புனித ஹஜ்பயணமாக மக்கா, மதினாவுக்கு செல்வார்கள். Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 13:08 PM IST
நூறாண்டு காலம் வாழ்க என்ற பாடல் கேட்டிருக்கிறோம் ஆனால் 100 ஆண்டுகள் வாழும் கலைஞர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர். இவருக்கு 107 வயது. நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணத்தால் மரணம் அடைந்தார். Read More
Jun 23, 2020, 13:01 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. Read More
Jun 23, 2020, 12:56 PM IST
இந்தியாவில் கொரோனாவால் 14 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 4 லட்சத்து 40,215 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. நாடு முழுவதும் தினமும் 14, 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 23, 2020, 10:53 AM IST
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். அவ்வப்போது இந்தியிலும் தலைகாட்டி விட்டு வருகிறார். சமீபகாலமாக அவருக்குத் தமிழ்,தெலுங்கிலேயே பட வாய்ப்புகள் கிடைப்பது குறைந்துவிட்டது.தற்போது தமிழ்ப் படம் ஒன்றும் கைவசம் இல்லாத நிலையில் தெலுங்கில் கோபி சந்த் நடிக்கும் சீட்டிமார் படத்தில் நடிக்கிறார் Read More
Jun 23, 2020, 10:46 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் உள்ள பிரபலங்களும் அவர்களின் வாரிசு ராஜ்ஜியமே காரணம் என்று நெட்டிஸன்கள் சரமாரியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 23, 2020, 10:40 AM IST
இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்கார பெண் சாப்பிடாமல் இருந்து உயிர் விட்டார். Read More
Jun 23, 2020, 10:34 AM IST
பாகுபலி இரண்டு பாகத்தை இயக்கி முடித்து வெளியிட்ட இயக்குனர் ராஜமவுலி அதன் பிறகு ஒன்றரை வருடம் கழித்தே ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடங்கினார். இதில் ராம் சரண். ஜுனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கப் பல பாலிவுட் நடிகைகளை அணுகினார் ராஜமவுலி. Read More