Jun 18, 2020, 11:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2094 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 18, 2020, 11:40 AM IST
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலமுரளி(47). இவருக்குக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். Read More
Jun 17, 2020, 18:27 PM IST
நடிகை ராஷ்மிகா தெலுங்கு படங்களில் சக்கை போடு போடும் நிலையில் தமிழிலும் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. Read More
Jun 17, 2020, 18:23 PM IST
முன்னெப்போதையும் விட கமல்ஹாசன் தற்போது படு பிசியாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2பாகம் ஷுயூட்டிங் தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். மறுபக்கம் தேவர்மகன் 2பாகம் ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கும் கமல் அதில் இயக்கம், நடிப்பு. தயாரிப்பு பொறுப்பை ஏற்கிறார். Read More
Jun 17, 2020, 18:19 PM IST
விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா படத்தை யாரும் எதிர்பாராத விதமாகத் திகில் படமாக அளித்து தமிழில் புதிய ட்ரெண்ட் ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ். அந்த ட்ரெண்டு இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில் விக்ரம். துருவ் இணையும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். Read More
Jun 17, 2020, 16:00 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை திரைப்படங்களாக வந்து வரவேற்பு பெற்றன. அதுபோல் கிரிக்கெட் வீரர் ரெய்னா வாழ்க்கை படமானால் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று அவரிடமே ரசிகர்கள் கேட்டனர். Read More
Jun 17, 2020, 15:55 PM IST
விஜயதேவர கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் தெலுங்கு படங்களில் நடித்தவர் ராஷ்மிகா. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடிக்கிறார் தமிழில் கார்த்தி ஜோடியாக விரைவில் அறிமுகமாகிறார்.ராஷ்மிகாவிடம், உங்களுக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்றால் அதற்குப் பதில் அளித்தார். Read More
Jun 17, 2020, 13:55 PM IST
சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Read More
Jun 17, 2020, 13:52 PM IST
இந்தியாவில் கொரோனா சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 17, 2020, 13:47 PM IST
கொரோனாவுக்கு ரூ.10க்கு கிடைக்கும் டெக்சா மெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா, இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More