கிரிக்கெட் வீரர் ரெய்னா கதைக்கு தகுந்த ஹீரோ.. இருவரில் பொருத்தம் யார்..

Who is Perfect hero for Raina Bio pic

by Chandru, Jun 17, 2020, 16:00 PM IST

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை திரைப்படங்களாக வந்து வரவேற்பு பெற்றன. அதுபோல் கிரிக்கெட் வீரர் ரெய்னா வாழ்க்கை படமானால் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று அவரிடமே ரசிகர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் இந்தி நடிகர் சாஹித்கபூர், மலையாள நடிகர் துல்கர் சல்மான் இருவர் பெயரைச் சொல்லி இவர்களில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று ரசிகர்களிடம் ரெய்னா கேட்டார். அதற்குப் பதில் அளித்தவர்கள் துல்கர் சல்மான் பெயரையே அதிகமானவர்கள் தேர்வு செய்தனர்.

You'r reading கிரிக்கெட் வீரர் ரெய்னா கதைக்கு தகுந்த ஹீரோ.. இருவரில் பொருத்தம் யார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை