Jun 13, 2020, 10:17 AM IST
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின் அளிப்பதை நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Jun 13, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 28,924 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 12, 2020, 18:37 PM IST
நடிகை அமலாபால் சற்று வித்தியாசமானவர் இணைய தள பக்கத்தில் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்து ஆச்சரியப்படுத்துவார். அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இரவு மெல்லிய வெளிச்சத்தில் மொட்டை தலைக்காரர் ஒருவரை இழுத்து அவரது மொட்டைத் தலையில் முத்தம் பதிக்கிறார் அமலாபால். Read More
Jun 12, 2020, 18:29 PM IST
கிருஷ்ண லீலா. ரஷ்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்திருப்பவர் மயூரி காயத்ரி.இவருக்கும் இவரது நீண்ட நாள் நண்பர் அருணுக்கும் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ திருமலை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சுவாமி கோயிலில் திருமணம் நடந்தது. கொரோனா கட்டுப் பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு இந்த திருமணம் நடந்தது. Read More
Jun 12, 2020, 18:27 PM IST
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருப்பூரிலிருந்து ஒரு ரசிகை இணையத் தளத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ஹலோ ஐஸ்வர்யா அக்கா நான் உங்களின் பெரிய ரசிகை. உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன். நீங்கள் நடிப்பின் அடையாளம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 12, 2020, 18:11 PM IST
நடிகர் சிவகுமார் கோவை பகுதி கிராமத்திலிருந்து சென்னை வந்து சினிமா நடிகராகி படிப்படியாக உயர்ந்தவர். சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பிறகுத் தனது நடிப்பை நிறுத்தி விட்டார். ஆன்மிக சொற்பொழிவில் ஆர்வம் காட்டி வருகிறார். Read More
Jun 12, 2020, 15:24 PM IST
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. Read More
Jun 12, 2020, 15:16 PM IST
தளபதி நடிகர் விஜய் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து கொரோனா தடையால் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றத்திலிருக்கும் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். Read More
Jun 12, 2020, 14:47 PM IST
விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்ததுடன் சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருப்பவர் ஹன்சிகா. சமீபகாலமாக அதிகப்பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஆனாலும் தனது 50வது படமாக சிம்புவுடன் மஹா படத்தில் நடித்திருக்கிறார். Read More