Jun 3, 2020, 11:09 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், நீண்ட காலமாக திமுக தலைவராக பணியாற்றியவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Jun 3, 2020, 10:24 AM IST
சமீபமாக இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி தரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரை படைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். Read More
Jun 3, 2020, 10:18 AM IST
பிரபாஸ், அனுஷ்கா. ராணா, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கினார். இப்படம் இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இப்படத்தை ஒளிபரப்ப நிறுவனம் ஒன்று உரிமை வாங்கியிருக்கிறது. Read More
Jun 3, 2020, 10:10 AM IST
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த சந்திரமுகி ஹிட் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். Read More
Jun 3, 2020, 10:03 AM IST
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 3, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. 197 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்2) மட்டும் புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 2, 2020, 20:12 PM IST
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 2, 2020, 20:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது. Read More
Jun 2, 2020, 13:50 PM IST
தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. Read More
Jun 2, 2020, 13:40 PM IST
தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும் Read More