ரஷ்ய மொழியில் பிரபாஸ், அனுஷ்காவின் பாகுபலி.. 2பாகமும் ஒரே பாகமாக ஒளிபரப்பாகிறது..

Prabhas, Anushkas Baahubali 2 airs on TV in Russia.

by Chandru, Jun 3, 2020, 10:18 AM IST

பிரபாஸ், அனுஷ்கா. ராணா, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கினார். இப்படம் இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இப்படத்தை ஒளிபரப்ப நிறுவனம் ஒன்று உரிமை வாங்கியிருக்கிறது.


பாகுபலி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இரண்டு பாகமாக வெளியானது. ரஷ்யாவில் இப்படத்தின் 2 பாகமும் ஒரே பாகமாக ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக ரஷ்ய மொழியில் இப்படம் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதனை இந்தியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் தெரிவித்திருக்கிறது.

You'r reading ரஷ்ய மொழியில் பிரபாஸ், அனுஷ்காவின் பாகுபலி.. 2பாகமும் ஒரே பாகமாக ஒளிபரப்பாகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை