Jun 3, 2020, 10:03 AM IST
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 3, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. 197 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்2) மட்டும் புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 2, 2020, 20:12 PM IST
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 2, 2020, 20:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது. Read More
Jun 2, 2020, 13:50 PM IST
தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. Read More
Jun 2, 2020, 13:40 PM IST
தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும் Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
Jun 2, 2020, 13:29 PM IST
வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். வெப் சீரிஸில் காட்மேன் என்ற தொடரில் நடிக்கிறார். சோனியா அகர்வால். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Jun 2, 2020, 13:25 PM IST
வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா. Read More
Jun 2, 2020, 13:22 PM IST
ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். Read More