வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா. இவர் அனிஷா கர்ப்பமான தோற்றத்தில் இருக்கும் அவரது கணவருடன் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.அனிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.