May 2, 2020, 09:21 AM IST
ரஜிகாந்த், பிரபு ஜோதிகா, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கி இருந்தார். இதில் சரவணன் என்ற மனோதத்துவ டாக்டராக ரஜினி நடித்திருந்தார். கங்கா பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். Read More
May 2, 2020, 09:17 AM IST
லைப் ஆப் பய் ஹாலிவுட் படம் மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் இர்பான் கான் கடந்து 29ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. இர்பான் கான் மனைவி சுதபா சிக்தர். அவர் இன்று ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
May 2, 2020, 09:12 AM IST
சாது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் ரவீனா டான்டண் தற்போது யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More
May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
May 2, 2020, 09:04 AM IST
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள மே தின செய்தியில்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின் தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
May 1, 2020, 13:59 PM IST
உன்னையாரோ பெத்திருக்கா என்னை யாரோ பெத்திருக்கா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிதான் என்று ஒரு படத்தில் விஜய் பாடினார், விஜய், அஜீத் ரசிகர்கள் எதிரும் புதிருமாக இணைய தளத்தில் எப்போதும் மோதிக்கொள்வதுண்டு. ஆனால் அசாதாரண நேரங்களில். Read More
May 1, 2020, 13:52 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. Read More
May 1, 2020, 11:23 AM IST
மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிகர் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் மஞ்சு தன்னை பிஸியாக வைத்திருப்பதற்காக நடனம் ஆடி தொடர்ந்து பயிற்சி செய்கிறார். தனது இணைய தள பக்கத்தில் குச்சிப்புடி நடனம் ஆடும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். Read More
May 1, 2020, 10:35 AM IST
கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற கேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யஷ். இவர் தற்போது கேஜிஎப் 2ம் பாகம் நடித்து வருகிறார். இவரது மனைவி ராதிகா பண்டிட் இவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் படத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர். Read More