May 21, 2020, 20:35 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் பேட்ட. இதில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவரது மனைவி ஆலியா. சில தினங்களுக்கு முன் நவாஸுதினுக்கு வாட்ஸ் ஆப், ஈமெயிலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 21, 2020, 20:27 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More
May 21, 2020, 20:17 PM IST
கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியாபடத்தில் நடித்த அருண்விஜய் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல் செல்போன், வீடியோ காலில் பேசியே இந்த படத்தின் கதையைக் கேட்டு கால்ஷீட் தந்திருக்கிறார் அருண். Read More
May 21, 2020, 20:15 PM IST
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார். Read More
May 21, 2020, 20:11 PM IST
தியேட்டருக்குபோனோமா சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, தல படத்தைப் பார்த்து விசிலடிச்சோமா என்றிருந்த ரசிகர்களின் சுதந்திரம் மலையேறி 50 நாளுக்குமேல் ஆச்சு. கொரோனா பீதியில் இன்னும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 20, 2020, 16:55 PM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மற்றொரு வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். கைதி படத்தில் இவர் பிரபலமானவர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறது. Read More