Oct 4, 2020, 13:40 PM IST
கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் அடையாளம் பெற்றவருமான அறந்தாங்கி நிஷா பெயரும் அடிபடுகிறது. இவரை விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இவர் தன்னை விஜய் டிவியின் நயன்தாரா என்று செல்லமாக இவரே அழைத்துக் கொள்கிறார். Read More
Oct 4, 2020, 12:39 PM IST
ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். Read More
Oct 4, 2020, 12:23 PM IST
பிக்பாஸ் போடியாளர்களில் ஒருவராக இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருக்கிறார் இளம் நடிகர் ரியோ ராஜ். இவரை டிவியிலே பார்த்திருக்கீங்க, சினிமாவில் பார்த்திருக்கீங்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ள முதன்முறையாக ரசிகர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி டிவி தொடரில் நடித்து அதன் மூலம் திரட்டி வைத்திருக்கும் ரசிகை களும் பார்க்கப்போகிறார்கள். Read More
Oct 4, 2020, 10:40 AM IST
அவர் தனது ஒர்க் அவுட்டின் போது உடல் நெகிழ்வுத்தன்மையை விளக்கும் வகையில் சர்க்கஸ் சாகசம் செய்வதுபோல் நின்றபடி மெதுவாக பின்புறமாக வளைந்து தரையை தொட்டு பலரையும் மூக்கை விரல்களால் தொட வைத்து ஆச்சரியமூட்டி இருக்கிறார். Read More
Oct 3, 2020, 23:42 PM IST
Chahal biggest mistake, Chahal, RCB, RR, Rajasthan Royals, Royal Challengers Bangalore Read More
Oct 3, 2020, 22:35 PM IST
Rajasthan Royals, Royal Challengers, Kohli, ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சாலஞ்சர் பெங்களூர் Read More
Oct 3, 2020, 18:37 PM IST
கிரிக்கெட்டில் சென்சுரி போட வீரர் யாராவது நெருங்கிக்கொண்டிருக்கும் போது மனசு திக் திக்கென அடிப்பது போல் பிக்பாஸ் ஷோ 100 நாட்களை நெருங்கும்போது ஜெயிக்கப்போவது யாருன்னு ஒரு போட்டியே ரசிகர்களிடம் நடக்கும் அது விவாதமாக வலைத் தள பக்கங்களில் எதிரொலிக்கும். Read More
Oct 3, 2020, 17:05 PM IST
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை (அக்டோபர் 4ம் தேதி) முதல் துவங்க உள்ளது. இந்த முறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. Read More
Oct 3, 2020, 16:49 PM IST
கடந்த 3 வருடமாக விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஷோ நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு 4வது சீசன் நடக்குமா, நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ்4 வது சீசனுக்கு கமல் ஒகே சொன்னார். Read More
Oct 3, 2020, 13:45 PM IST
தியேட்டரில் கூட்டம் அலைமோதும் எம்ஜிஆர் தவிர சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மற்றும் அதன்பிறகு வந்த எல்லா நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. Read More