Oct 26, 2019, 08:35 AM IST
தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்று 25ம் தேதி பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகின. Read More
Oct 26, 2019, 08:26 AM IST
விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வரவேற்பும், அவருக்கான ரசிகர் வட்டமும் கேரளாவில் அதிகம். Read More
Oct 23, 2019, 22:57 PM IST
சூர்யா நடித்த காப்பான் சமீபத்தில் திரைக்கு வந்து 100 கோடி வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இதையடுத்து இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. Read More
Oct 16, 2019, 23:03 PM IST
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்தது. விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட்டன. Read More
Oct 15, 2019, 17:50 PM IST
பாகுபலி வில்லன் நடிகர் ராணா டக்குபாதி, கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றை தயாரிக்கி றார். இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. Read More
Oct 12, 2019, 18:24 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர். இவர், ரெஃப்ளக்ஷன்ஸ் இன் ஏ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு அறிமுகமானார். Read More
Oct 8, 2019, 17:10 PM IST
சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. Read More
Oct 7, 2019, 18:43 PM IST
நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஆதித்யா வர்மா. Read More
Oct 5, 2019, 10:04 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் சாந்தனு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். Read More
Oct 4, 2019, 22:57 PM IST
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. Read More