Feb 11, 2019, 15:27 PM IST
கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி. Read More
Feb 8, 2019, 16:41 PM IST
தாம் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என ஒட்டன்சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ. மூலம் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன். Read More
Feb 2, 2019, 15:22 PM IST
திமுக கூட்டணிக்குள் மதிமுக, விசிக இருப்பதைப் பற்றியெல்லாம் தினகரன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் தேதி நெருங்கும்போது இவர்கள் எல்லாம் தன்னுடைய தலைமையை ஆதரிப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார். Read More
Jan 30, 2019, 09:44 AM IST
கொல்கத்தா பாணியில் 10 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் - சந்திரபாபுநாயுடு புது ஐடியா! Read More
Jan 19, 2019, 13:08 PM IST
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடு குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டிவிட்டர் பக்கத்தில், ஏற்கனவே யுத்தத்தில் தோற்று விரக்தியில் உள்ளவர்கள் மீண்டும் ஒரு முறை களத்தில குதிக்கப் பார்க்கின்றனர். Read More
Jan 18, 2019, 15:15 PM IST
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More
Jan 14, 2019, 14:24 PM IST
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை இழுக்க பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது. Read More
Dec 31, 2018, 15:42 PM IST
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். Read More
Dec 29, 2018, 10:47 AM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் ‘கறார்’ நிபந்தனைகள் பாஜகவை அதிர்ச்சிய அடைய வைத்துள்ளதாம். Read More
Dec 27, 2018, 16:06 PM IST
பிரதமர் மோடியை திருடன் என விமர்சனம் செய்யும் சிவசேனா, மத்தியிலும், மராட்டியத்திலும் கூட்டணி அரசில் பங்கு வகிப்பது ஏன்? என ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக சாடியுள்ளது. Read More