Feb 7, 2019, 14:29 PM IST
கர்நாடக அரசியல் சூடாகவே உள்ளது. காங்கிரசில் 9 எம்எல்ஏக்கள் தலைமறைவான நிலையில் பாஜகவிலும் 3 எம்எல்ஏக்கள் காணாமல் போயுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 7, 2019, 10:51 AM IST
தமிழக சட்டபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலை முன்வைத்து ஏராளமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. Read More
Jan 29, 2019, 13:05 PM IST
மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா,சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். Read More
Jan 8, 2019, 15:32 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். Read More
Jan 4, 2019, 10:18 AM IST
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. Read More
Jan 3, 2019, 15:35 PM IST
கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கருணாநிதிக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 11:04 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்முகத் தன்மை கொண்டவர் கருணாநிதி என தீர்மானத்தை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். Read More
Jan 2, 2019, 14:38 PM IST
2019ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரை அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோற்றுவிட்ட அ.தி.மு.க. அறிக்கை என்றும் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையையோ – பலனோ இல்லாத பம்மாத்து அறிக்கை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Jan 2, 2019, 12:00 PM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 2, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More