Apr 9, 2019, 11:53 AM IST
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More
Apr 9, 2019, 07:23 AM IST
மிசோரமில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒட்டு போட்டுதற்கான அடையாளமான மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால் முதல் பரிசாக ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 6, 2019, 21:00 PM IST
ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் சிங்கிளான ‘டக்குன்னு டக்குன்னு’ பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. Read More
Apr 5, 2019, 19:58 PM IST
ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விராத் கோலியின் கேப்டன்ஷிப் எடுபடாதது ஏன் என்ற கேள்வி? பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் இருந்தும் அந்த அணியால், இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. Read More
Apr 4, 2019, 21:33 PM IST
நாடு தான் முக்கியம், கட்சியெல்லாம் அப்புறம். ஜனநாயகத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காக்க வேண்டும். விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என விமர்சிப்பது தவறு என்றெல்லாம் தன் மனக்குமுறலை வெளிப் படுத்தியுள்ளார் பாஜகவில் ஓரம் கட்டப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நீண்ட இடைவெளிக்குப் பின் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எல்.கே.அத்வானி. Read More
Apr 3, 2019, 19:45 PM IST
பிரேசிலின் சாவோ பாலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் செயல்பட்டு வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது. Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 29, 2019, 22:01 PM IST
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் குவித்துள்ளது. Read More
Mar 23, 2019, 13:28 PM IST
உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More