Aug 2, 2018, 09:21 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். Read More
Aug 1, 2018, 22:40 PM IST
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் அஜித். Read More
Jul 31, 2018, 23:08 PM IST
Kauvery Hospital has released DMK chief M. Karunanidhi's photograph and video stating that his health is getting better and the DMK party workers celebrate this with immense happiness. Read More
Jul 31, 2018, 19:33 PM IST
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Jul 31, 2018, 17:51 PM IST
திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை போலவே மன உறுதியுடன் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்த பிறகு பேட்டி அளித்தார். Read More
Jul 31, 2018, 10:53 AM IST
அரசியல் சாணக்கியர் என்று தமிழக அரசியலிலும் இந்திய அரசியல் களத்திலும் போற்றப்படும் ஆளுமையாக விளங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 31, 2018, 08:47 AM IST
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jul 30, 2018, 23:04 PM IST
காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது. Read More
Jul 30, 2018, 10:42 AM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் முதலமைச்சர் பழனிசாமி விசாரித்தார். Read More
Jul 30, 2018, 10:38 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மருத்துமவனையில் நலமுடம் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். Read More