Jan 7, 2019, 16:17 PM IST
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நிலையில், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி. Read More
Jan 7, 2019, 12:23 PM IST
ஜெயலலிதா மரணத்தில் உண்மைகளை மறைப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக புகார் செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2019, 21:19 PM IST
40 ஆண்டுகாலமாக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மறைந்த டாக்டர் ஜெயசந்திரனின் உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். Read More
Jan 2, 2019, 15:29 PM IST
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாகக் களமிறங்கியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது பன்னீர்செல்வமும் விஜயபாஸ்கரும்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Dec 15, 2018, 17:03 PM IST
சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார். Read More
Dec 12, 2018, 16:49 PM IST
தன்னை மீண்டும் ஜெயலலிதாவின் மறு உருவமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. அவரது புதிய கெட்டப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. Read More
Dec 12, 2018, 12:40 PM IST
திமுகவுக்குப் போவாரா செந்தில்பாலாஜி என கரூர் அதிமுக களைகட்டிக் கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி மனதை மாற்றியது இளவரசி குடும்பம். அவர்களை சும்மா விடப்போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம் தினகரன். Read More
Dec 11, 2018, 18:35 PM IST
ரத்ன சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் காயத்ரி கிருஷ்ணா, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். Read More
Nov 27, 2018, 20:03 PM IST
தங்கம் வென்றது போலவே தனக்கு தேர்தல் வெற்றியும் கிடைக்கும் என 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா தெரிவித்துள்ளார். Read More
Nov 23, 2018, 09:22 AM IST
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா சபரிமலையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. Read More