Jan 28, 2019, 14:34 PM IST
அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்குகளில் சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. Read More
Jan 25, 2019, 13:59 PM IST
மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் பேட்டியளித்தபோது, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வேண்டும். Read More
Jan 24, 2019, 17:40 PM IST
தமிழக அமைச்சர்களில் சிலர் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்களை சமாதானப்படுத்த தங்கமணியைக் களமிறக்கிவிட்டிருக்கிறார். Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Jan 15, 2019, 11:07 AM IST
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கையான அப்சரா ரெட்டியை நியமித்திருக்கிறார் ராகுல்காந்தி. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். Read More
Jan 11, 2019, 11:09 AM IST
தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்துதான் ஆக வேண்டும்; அப்படி செய்யாமல் போனால் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என தம்மை சந்தித்த தினகரனிடம் பதறியபடி கூறியிருக்கிறாராம் சசிகலா. Read More
Jan 11, 2019, 09:41 AM IST
அதிமுகவுடன் இணைவதற்கான வேலைகளைத்தான் முதலில் செய்ய வேண்டும் என தினகரனுக்கு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கட்டளையிட்டுள்ளதாக மன்னார்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 9, 2019, 17:20 PM IST
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ம் தேதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 15:36 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதற்கு இன்று பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம்தான் ஒரு கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது எனக் கூறியிருக்கிறார். Read More
Dec 26, 2018, 15:12 PM IST
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More