Mar 21, 2019, 03:15 AM IST
அதிமுகவுடன் அமமுக இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என மதுரை ஆதீனம் சொன்ன கருத்தை, உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். Read More
Mar 21, 2019, 11:23 AM IST
டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது. Read More
Mar 21, 2019, 08:23 AM IST
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் நேற்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான, அறிக்கையை அமமுக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். Read More
Mar 20, 2019, 12:13 PM IST
திண்டுகளில் தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இதனால், திண்டுக்கல் அதிமுக தொண்டர்கள் இருக்கின்றனர். ஆகையால், அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்பத் தீவிர யோசனையில் டிடிவி தினகரன் இருக்கிறார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 18, 2019, 09:43 AM IST
தமிழகத்தில் லோக்சபா , மினி சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விறுவிறுவென அறிவிக்க, ஒரே நாளில் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. யார்? எங்கே போட்டி? யார் ஜெயிப்பார்? என்ற விவாதங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. Read More
Mar 17, 2019, 17:01 PM IST
திமுகவுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அதிமுக. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த திமுக, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. Read More
Mar 9, 2019, 17:04 PM IST
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். Read More
Feb 25, 2019, 23:15 PM IST
டிடிவி தினகரனை பற்றி தெரிந்ததால் அவரை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார். Read More
Feb 9, 2019, 12:09 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை விறுவிறுவென நடந்து முடிந்துள்ளதால் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் குக்கர் சின்னம் விவகாரமும் விரைவில் முடிவுக்கு வருகிறது Read More
Jan 24, 2019, 17:01 PM IST
எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக கூட்டணிப் பேச்சை முன்வைத்து விமர்சித்தார் தினகரன். இதற்குக் காரணம், பாஜகவில் உள்ள அவருடைய சோர்ஸுகள்தானாம். Read More