Jan 5, 2021, 14:18 PM IST
தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 5, 2021, 11:05 AM IST
நடிகை சமந்தா நாகசைதன்யாவை மணந்தார். திருமணத்து பிறகும் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு படங்கள் வருவது குறைந்திருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்த யூ டர்ன், 96 ரீமேக் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. Read More
Jan 5, 2021, 09:40 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். Read More
Jan 4, 2021, 20:47 PM IST
இது தொடர்பான புகைப்படங்களை ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 20:41 PM IST
தமிழகத்தில் பொங்கலையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் படங்களை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Jan 4, 2021, 15:36 PM IST
ஆரோவில் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளை விஷம் வைத்து கொன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். Read More
Jan 3, 2021, 17:52 PM IST
2021ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு பறந்தனர்.நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலர் கோவா சென்றனர். Read More
Jan 3, 2021, 17:25 PM IST
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது. Read More
Jan 2, 2021, 18:42 PM IST
திரைத்துறையில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்புக்கு அப்பாற்பட்டுப் பிற கலைகளில் வல்லுனர்களாக இருக்கின்றனர். சீனியர் நடிகர் சிவகுமார் நடிக்க வருவதற்கு முன் ஓவிய கல்லூரியில் படித்தார். பின்னாளில் அவர் வரைந்த பல ஓவியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Read More
Jan 2, 2021, 10:23 AM IST
2020ல் பட்ட கொரோனா பாதிப்பை மறக்கப் பல நடிகர், நடிகைகள் ஜோடி ஜோடியாக வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். நடிகர்கள் ரன்பீர்கபூர்-அலியா பட், தீபிகா படுகோனே-ரன்வீர் சிங், நிஹாரிகா-சைதன்யா போன்றவர்கள் மாலத்தீவுக்குச் சென்று புத்தாண்டு கொண்டாடினர். Read More