Mar 15, 2019, 15:48 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More
Jan 30, 2019, 17:00 PM IST
watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. Read More
Jan 26, 2019, 16:18 PM IST
70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு சவால்விடும் வகையில் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். Read More
Jan 24, 2019, 10:24 AM IST
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. Read More
Jan 22, 2019, 12:40 PM IST
சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 17, 2019, 19:13 PM IST
டெல்லியில் நடந்த 17வது சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்கான இறுதி கட்டத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த டி. குகேஷ். இதன் மூலம் இவர் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். Read More
Jan 12, 2019, 20:17 PM IST
திருப்பூரில் கடந்த டிசம்பர் 29 முதல் 31ம் தேதி வரை 64வது தேசிய பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டிகள் நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து ஏறத்தாழ 439 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். Read More
Jan 12, 2019, 12:28 PM IST
அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். Read More
Jan 8, 2019, 12:50 PM IST
இலங்கையில் நடந்த இனப்போரில், இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துப் பட்டியலிடும் நடவடிக்கையை, இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆரம்பித்துள்ளன. Read More
Jan 3, 2019, 09:48 AM IST
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. Read More