Nov 3, 2020, 12:47 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மாதா கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருக்கு 24 வயதில் குஷ்பு என்ற மகள் உள்ளார். Read More
Nov 2, 2020, 20:53 PM IST
எந்த வகை சமையல் செய்தாலும் கடைசியில் கொத்தமல்லியை சேர்த்தால் தான் அந்த உணவு சுவையிலும், மணத்திலும் முழுமை பெரும்.. அதுபோல கொத்தமல்லியில் சுவையான சாதமும் செய்யலாம். Read More
Nov 2, 2020, 19:37 PM IST
சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்று வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 2, 2020, 13:32 PM IST
கொரோனா வைரஸ் காரணமாக திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடியிருந்த நிலையில் வரும் 10ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. Read More
Nov 2, 2020, 11:32 AM IST
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார். Read More
Oct 30, 2020, 14:44 PM IST
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. Read More
Oct 30, 2020, 12:30 PM IST
பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 26, 2020, 14:33 PM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது. Read More
Oct 25, 2020, 15:04 PM IST
சிங்கம் நடிகர் சூர்யா இதுவரை பல்வேறு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் அதிலெல்லாம் எதிர்ப்புக்கள், சச்சரவுகள் எதையும் பெரிதாக சந்தித்ததில்லை. ஆனால் தற்போது நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு பல்வேறு சச்சரவுகள எதிர் கொண்டுவிட்டார். Read More
Oct 25, 2020, 14:35 PM IST
வேற்று மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து அவருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமியை மொட்டையடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More