Mar 4, 2019, 21:10 PM IST
கஜினி படத்தில் தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக வலம் வந்த சூர்யா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டார். தற்போது மீண்டுமொருமுறை சூர்யா தொழிலதிபராக வலம் வர உள்ளார். Read More
Feb 23, 2019, 14:11 PM IST
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது Read More
Feb 21, 2019, 20:46 PM IST
படப்பிடிப்பின் போது சூர்யா செய்த மற்றொரு காரியம் தற்போது வைரலாகியுள்ளது. Read More
Feb 13, 2019, 19:17 PM IST
நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெறவுள்ளது. Read More
Feb 13, 2019, 17:41 PM IST
கெளதம் மேனன் - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என கோடம்பாக்கம் வட்டாரம் முணுமுணுக்கிறது. Read More
Feb 11, 2019, 23:45 PM IST
ஒரே நேரத்தில் சகோதரர்களான சூர்யா, கார்த்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். Read More
Jan 31, 2019, 19:26 PM IST
கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்க, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். Read More