Oct 7, 2020, 13:29 PM IST
விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 2, 2020, 11:36 AM IST
விஜயகாந்துக்கு கொரோனா, விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம், பிரேமலதா பேட்டி. Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 25, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது Read More
Aug 18, 2020, 19:06 PM IST
மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. Read More
Aug 6, 2020, 17:20 PM IST
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே இன்னும் முழுமையாகக் குணமடையாத சீனாவில் தற்போது பழைய வைரஸ் ஒன்று புதிய வீரியத்துடன் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸும் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் எனக் கூறப்பட்டுள்ளதால் அச்சம் அதிகரித்து வருகிறது. Read More
Aug 5, 2020, 13:38 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். Read More
Aug 5, 2020, 10:39 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்திருக்கிறது.சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் ஆயிரத்துக்குக் குறையாதவர்களுக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Aug 4, 2020, 10:30 AM IST
இதற்கிடையே, முதல்வரின் உடல்நலன் குறித்த கவலையில் இருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். Read More
Aug 4, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. Read More