May 2, 2020, 09:36 AM IST
ரேடியோ ஜாக்கியாக இருந்து திரையுலகுக்கு வந்தவர் ஆர் ஜே. பாலாஜி இவன் தந்திரன், நானும் ரவுடிதான், எல் கே ஜி போன்ற படைகளில் நடித்துள்ளார். திடீரென்று நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனர் ஆனார். பக்தி படமாக உருவாகியிருக்கும் இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். Read More
May 2, 2020, 09:33 AM IST
சசிகுமார்க்கு ஜோடியாகப் பிரம்மன் மற்றும் மாயவன் படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். கிளாமர் வேடங்களை ஏற்காததே அவரது தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது Read More
May 2, 2020, 09:29 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்தும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வந்த நிலையில் அவர் தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளதாக அறிவித்தார். உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியது. Read More
May 2, 2020, 09:25 AM IST
வாய்மூடிப் பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள பட நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்துத் தயாரித்த ஒரு படத்தில் பிரபாகரன் என்ற பெயர் கேலி செய்யப்பட்டு இருப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். Read More
May 2, 2020, 09:21 AM IST
ரஜிகாந்த், பிரபு ஜோதிகா, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கி இருந்தார். இதில் சரவணன் என்ற மனோதத்துவ டாக்டராக ரஜினி நடித்திருந்தார். கங்கா பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். Read More
May 2, 2020, 09:17 AM IST
லைப் ஆப் பய் ஹாலிவுட் படம் மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் இர்பான் கான் கடந்து 29ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. இர்பான் கான் மனைவி சுதபா சிக்தர். அவர் இன்று ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
May 2, 2020, 09:12 AM IST
சாது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் ரவீனா டான்டண் தற்போது யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More
May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
May 2, 2020, 09:04 AM IST
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள மே தின செய்தியில்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின் தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். Read More
May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More