Apr 5, 2020, 10:51 AM IST
கொரோனா பாதிப்புக்காகப் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கான் அளித்த நிதி மற்றும் உதவிகளுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார். Read More
Apr 5, 2020, 10:46 AM IST
இவர் ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரி கோர்ச் சேவ் என்பவரை மணந்து கொண்டார். கணவருடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றித்திரிந்தவர் தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Apr 4, 2020, 14:21 PM IST
இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள். Read More
Apr 4, 2020, 14:03 PM IST
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். Read More
Apr 4, 2020, 14:00 PM IST
பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார். Read More
Apr 4, 2020, 13:56 PM IST
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 4, 2020, 13:26 PM IST
விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்ந்தது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தில் 411 பேருக்குப் பாதித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி கடந்த வாரம் உயிரிழந்தார். Read More
Apr 4, 2020, 13:23 PM IST
கொரோனா தடுப்பு பணிக்காக வெண்டிலேட்டர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் வாங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாநிலங்களுக்கு அவை வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். Read More
Apr 4, 2020, 13:18 PM IST
”வீட்டுக்குள் இருக்கும் ரசிகர்கள் இந்த பாடலை சுழல விட்டு ஆட்டம் போடுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு 4 முறை இப்படி ஆட்டம் போட்டால் உடல் எடை தானாகக் குறைந்துவிடும் இதை அனுபவப்பூர்வமாக்கச் சொல்கிறேன் Read More
Apr 4, 2020, 13:14 PM IST
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்படத்திலிருந்து விலகி விட்டதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து தற்போது பதில் அளித்திருக்கிறார் அமலாபால். Read More