பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளி 2ம் பாகத்தில் நடித்திருப்பவர் அதா சர்மா. இவர் கொரொனா வைரஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
”வீட்டுக்குள் இருக்கும் ரசிகர்கள் இந்த பாடலை சுழல விட்டு ஆட்டம் போடுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு 4 முறை இப்படி ஆட்டம் போட்டால் உடல் எடை தானாகக் குறைந்துவிடும் இதை அனுபவப்பூர்வமாக்கச் சொல்கிறேன்” என்று சார்லி சாலின் 2 படத்தில் பிரபுதேவாவுடன் கவர்ச்சி உடையில், தான் (அதா சர்மா) ஆட்டம் போடும் கண்டதும் காதலா காட்டாதே பாவலா என்ற குத்து பாடலை வெளியிட்டிருக்கிறார் அதா சர்மா