Feb 19, 2020, 11:15 AM IST
இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 11:13 AM IST
தெலங்கானா சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 10:50 AM IST
மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 10:47 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆதிவாசிகளையும் பாதிக்கும். அதை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Read More
Feb 18, 2020, 19:52 PM IST
ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார். குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம். Read More
Feb 18, 2020, 19:50 PM IST
சீனா, தாய்லாந்து இரு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்துவது முடியாத காரியம் என்ற நிலை உருவாகியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. Read More
Feb 18, 2020, 16:36 PM IST
ஆடை படத்துக்கு பிறகு அதோ அந்த பறவை போல படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் அழகேசன், பாஸ்கர் என 2 பேர் தன்னை ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். Read More
Feb 18, 2020, 16:32 PM IST
வில்லனாக அறிமுகமான நடிகர்கள் சிலர் பின்னர் ஹீரோகளாக உயர்ந்த விஷயம் நம் ரசிகர்களுக்கு தெரியும். சமீபகாலமாக ஹீரோக்களாக நடித்து வரும் ஒரு சில நடிகர்கள் வில்லன் வேடம் போடத் தொடங்கி உள்ளனர். Read More
Feb 18, 2020, 16:30 PM IST
ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேற்றுலக வாசிகள் பூமியில் தங்கி மனிதர்களோடு மனிதர்களாக வாழ்வதாகவும் கூறுகின்றனர். அப்படியொரு கதையாக உருவாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் Read More
Feb 18, 2020, 12:05 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாடு பிடித்தால், அதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று சட்டசபையில் துரைமுருகன் பேசியதால் அவை கலகலப்பானது. Read More