Oct 26, 2020, 15:40 PM IST
நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி சூடும் சுவையுமாக, மோதலும் சாடலுமாகப் பரபரக்கிறது. கடந்த சில தினங்களாக நாடா காடா நாடகத்தில் அரக்க வம்சம், சொர்க்க புரி ராஜ வம்சம் என இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். Read More
Oct 25, 2020, 16:18 PM IST
ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார். Read More
Oct 25, 2020, 15:40 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திக் கொண்டிருக்கிறது. மோதல், காமெடி, கலாய்ப்பது, கமென்ட் என பல வித அம்சங்களும் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுகிறது. Read More
Oct 24, 2020, 16:27 PM IST
பிக்பாஸ் போட்டியில் 1 முதல் 16 வரையிலான நம்பர் விளையாட்டு நடக்கிறது 1வது இடத்தில் இருப்பவர் வெற்றிக்கான நபராக இருப்பார். 16வது இடத்தில் இருப்பவர் அடுத்த வார எவிக்ஷனுக்கானவராக இருப்பார். போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்குகிறார்கள். Read More
Oct 24, 2020, 13:57 PM IST
ஆலுமா டோலுமா பாடலுக்கு கும்பலாக சேர்ந்து ஆடுவதுடன் ஆரம்வித்தது நாள். டைனிங் டேபிளில் பாலா, ஆஜித், சுரேஷ் குழுவாக உணவருந்திக் கொண்டிருந்தனர். Read More
Oct 23, 2020, 17:36 PM IST
பாடகி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுசித்ரா விரைவில் பிக்பாஸ்4 ஷோவில் என்ட்ரி தரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன் சுசிலீக்ஸ் என்ற இணைய தள டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், நடிகைகள் பற்றி சுசித்ரா பல்வேறு அவதூறு வீடியோக்கள் வெளியிட்டார். Read More
Oct 23, 2020, 13:28 PM IST
பிக்பாஸ் சீசன் 4, விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஷோவை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் வீடு அல்லோலபட்டது. அரக்க வம்சம், அரச வம்சம் என இரண்டாகப் பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். பிறகு பட்டிமன்றம் என்ற பெயரில் ஒருவரையொருவர் தாக்கி பேசினார்கள். Read More
Oct 23, 2020, 10:59 AM IST
டண்டனக்கா பாடல் ஒலிக்க அதிகபட்சம் எல்லாருமே ஆடினாங்க. கேப்டன் ரியோ ஓவர்டைம் வேலை பார்க்கறாரு. காலை பாடலுக்கு ஆட எல்லாரையும் எழுப்பி விடற வேலையெல்லாம் பார்க்கறாரு. அதனால இன்னிக்கு ஆட்டத்துல நல்ல கூட்டம். Read More
Oct 22, 2020, 14:56 PM IST
பிக்பாஸ் சீசன்4 விஜய் டிவியில் பரபரப்பாகத் தினமும் இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடா இல்லை காடா என்ற நாடகத்தில் அரக்கர் கூட்டமாகவும், சொர்க புரி அரச குடும்பமாகவும் போட்டியாளர்கள் உருமாறிக் கடந்த 2 நாட்களாக ராஜ்ஜியத்தைப் பிடிக்க நடத்திய போராட்டம் சூட்டோடும் சுவையோடும் நடந்தது. Read More
Oct 22, 2020, 09:55 AM IST
ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க. Read More