Feb 12, 2019, 12:22 PM IST
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ‘தரகு’ வேலை பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Feb 9, 2019, 18:35 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Feb 9, 2019, 14:30 PM IST
பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகிறார். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Feb 3, 2019, 10:26 AM IST
பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். Read More
Jan 28, 2019, 17:55 PM IST
மோடியின் வருகையால் அதிமுக கூடாரத்துக்குள் பெரிதாக எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பெரிதாக வேகம் எடுக்கவில்லை. Read More
Jan 28, 2019, 08:02 AM IST
தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மீண்டும் வரும் பிப்ரவரி 10-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். Read More
Jan 10, 2019, 13:35 PM IST
பாஜகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2019, 11:19 AM IST
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை கிண்டல் செய்து 30 ஆயிரம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 7, 2019, 20:31 PM IST
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. Read More
Dec 2, 2018, 15:14 PM IST
உடை மற்றும் வெளிநாட்டு பயண போதைகளுக்கு பிரதமர் மோடி அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More