Dec 27, 2018, 15:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறிக்கூட பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைவிடவும் கரூரைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர். Read More
Dec 27, 2018, 15:13 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துவருகிறது அதிமுக. அதன் ஒருகட்டமாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'தினகரன் வலைக்குள் பாமக போய்விடக் கூடாது என்ற பயமும் அதிமுகவுக்கு வந்துள்ளதாக'ச் சொல்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். Read More
Dec 27, 2018, 12:31 PM IST
' லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நான் பார்த்து கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், கட்சியை பலப்படுத்துங்கள் எனக் கடந்த ஜூலை மாதம் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார் பிஜேபி தேசியத் தலைவர் அமித்ஷா. Read More
Dec 26, 2018, 13:29 PM IST
விஜயகாந்த் மகனைக் களமிறக்கி ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. எதையாவது செய்து இழந்த கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகிறார். Read More
Dec 26, 2018, 11:36 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இரு சிறிய கட்சிகள் உரிய மரியாதை இல்லாததால் கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளன. ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கரில் பா.ஜ. தோற்றது அதன் கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டமாகவே போய்விட்டது. Read More
Dec 25, 2018, 09:58 AM IST
ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. Read More
Dec 22, 2018, 15:12 PM IST
லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:05 PM IST
பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். Read More
Dec 20, 2018, 19:10 PM IST
சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ஜனவரி 31ம் தேதிக்குள் யாருடன் நாம் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற தகவல் வெளியாகும் எனப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். Read More