Jan 30, 2019, 17:18 PM IST
இவர் போன்று எளிமை, பணிவு கொண்ட தலைவர்கள் தான் நாட்டுக்குத் தேவை என ராகுல் காந்தியை கோவா பாஜக எம்எல்ஏ புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
Jan 25, 2019, 10:41 AM IST
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் விளம்பரங்களில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தமால் அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. Read More
Jan 20, 2019, 13:30 PM IST
பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குணமடைந்து இன்று வீடு திரும்பினார். Read More
Jan 19, 2019, 16:13 PM IST
கொல்கத்தாவில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணியின் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியுமா? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jan 8, 2019, 18:16 PM IST
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார். Read More
Jan 8, 2019, 17:18 PM IST
இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More
Dec 25, 2018, 14:11 PM IST
கடவுள் அனுமனை அந்த ஜாதி..... இந்த ஜாதி.... என பா.ஜ.க.வினர் இம்சிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை தீ வைத்து அழித்தது போல் ஒட்டுமொத்த பா..ஜ.க.வை கொளுத்தி விடுவார் என நடிகரும் உ .பி.மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பாப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 17, 2018, 16:51 PM IST
சிலை திறப்பை முன்வைத்து தேசிய அளவில் கூட்டணி திரியைக் கொளுத்திவிட்டிருக்கிறார் ஸ்டாலின். கூடவே, திருநாவுக்கரசருக்கும் சேர்த்து கிலியைக் கொடுத்திருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் திருநா நடத்தப்பட்ட விதத்தைத்தான் சொல்கிறார்கள் கதராடைக் கட்சியினர். Read More
Dec 14, 2018, 13:38 PM IST
அமமுகவில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாராம் சூட்டியுள்ளார். Read More
Dec 5, 2018, 10:36 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய மனசாட்சியாக முரசொலிமாறனை வைத்திருந்தார். முரசொலிமாறன் கட்சி விவகாரங்களில் சொல்லும் கருத்தை ஆமோதித்து வந்தார் கருணாநிதி. அதனாலயே, கருணாநிதியின் மனசாட்சி என்று புகழாரம் சூட்டப்பட்டவர் முரசொலிமாறன். Read More