Oct 1, 2020, 10:02 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Read More
Sep 27, 2020, 19:40 PM IST
இந்திய பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்று பாக். முன்னாள் வீரர் அப்ரிதி கூறியுள்ளார். Read More
Sep 27, 2020, 17:37 PM IST
சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொது செயலாளர் கோடியேரி பால சிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரிக்கு அமலக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read More
Sep 27, 2020, 09:39 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மரணம், பாஜக தலைவர் ஜஸ்வந்த்சிங்.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் Read More
Sep 26, 2020, 20:42 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேகேற்ற ஐ.நா.சபை கூட்டம் இன்று காணொளி மூலம் நடந்தது. Read More
Sep 26, 2020, 10:01 AM IST
ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது ஆண்டு கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை அனைத்து தலைவர்களின் பேச்சும், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. Read More
Sep 25, 2020, 17:15 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்த போதும் தீவிர சிகிச்சை பலனாக உடல்நிலை படிப்படியாக தேறி வந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். Read More
Sep 25, 2020, 09:41 AM IST
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 23, 2020, 14:04 PM IST
அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவுகளை மோடி அழித்து விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தினமும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More