Dec 21, 2020, 10:41 AM IST
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். Read More
Dec 20, 2020, 17:52 PM IST
ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டு, தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 16, 2020, 16:30 PM IST
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. Read More
Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 16, 2020, 12:35 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அப்படங்களுக்கு பிறகு 2 வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களைத் தயாரித்து வந்தார். கடந்த ஆண்டு வடசென்னையை மையமாக வைத்து புதிய படம் இயக்க முடிவு செய்தார். Read More
Dec 15, 2020, 17:45 PM IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை சாலை ஓரம் அரவிந்த் என்பவர் புதியதாக இன்று பிரியாணி கடையை திறந்தார். புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையைப் பிரபலமாக்க வேண்டி திறப்பு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தார் . Read More
Dec 14, 2020, 09:28 AM IST
கொரானா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற பகுதிகள் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகள் தொல்லியல்துறையால் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 13, 2020, 15:11 PM IST
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்குமேல் மக்கள் பட்டினி கிடக்கும்போது ₹ 1,000 கோடி செலவில் யாரை காப்பாற்றுவதற்காக நீங்கள் Read More
Dec 11, 2020, 20:00 PM IST
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கம் ராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. Read More