Aug 19, 2020, 10:46 AM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் திருப்பங்கள் நடந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம். Read More
Aug 11, 2020, 10:32 AM IST
ராஜஸ்தானில் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், ஆட்சியைக் கவிழ்க்க முடியாமல் பல்டி அடித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பிரியங்கா காந்தியை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மாண்புகளைக் காப்பாற்றுவேன் என்று பேட்டியளித்துள்ளார். Read More
Aug 9, 2020, 13:21 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாகப் பீகார் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை எதிர்த்து பாந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். Read More
Aug 8, 2020, 11:04 AM IST
பெரிய இடங்களில் வேவு பார்ப்பதற்கு தனக்கு நம்பிக்கையான ஆளை அந்த இடத்தில் வேலைக்குச் சேர்த்து வேவு பார்ப்பது என்பது கறுப்பு வெள்ளை காலங்களிருந்து சினிமாவில் கையாளும் முறை. அது நிஜத்திலும் நடக்கிறது. Read More
Aug 5, 2020, 18:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். Read More
Aug 5, 2020, 17:55 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. காதலி ரியா சக்ரபோர்த்தி, பட அதிபர்கள் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. Read More
Aug 3, 2020, 11:08 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை பாந்தர நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது Read More
Aug 3, 2020, 10:55 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே சிங், பாட்னா போலீசில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மீது சரமாரியான சம்பவங்களைக் குறிப்பிட்டு புகார் அளித்தார். Read More
Jul 31, 2020, 19:17 PM IST
துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. Read More
Jan 16, 2020, 11:44 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது Read More