May 19, 2019, 18:13 PM IST
பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More
May 18, 2019, 13:20 PM IST
பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் Read More
May 13, 2019, 10:40 AM IST
சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என சூடான விவாதங்கள் நடந்தேறிய நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கே.சி.ஆரின் மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டும் 3-வது அணித் திட்டத்திற்கு திமுக பிடி கொடுக்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது Read More
May 10, 2019, 19:52 PM IST
தொழில்நுட்பம் மனித தேவைக்கே.. மனிதர்களை விழுங்குவதற்கல்ல... என்று ஸ்மார்ட்போன் உலகின் இணைய தகவல் திருட்டு பற்றி பேசுகிறது கீ. இந்த கீ ரசிகர்களுக்கு, சமூக விழிப்புணர்வினைத் திறந்துவிட்டதா? Read More
May 8, 2019, 20:40 PM IST
தேர்தலுக்குப் பிறகு நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே வியூகம் வகுத்து களத்தில் குதித்துள்ளதால் தேசிய அளவில் பரபரப்பு அதிகரித்துள்ளது Read More
May 7, 2019, 12:44 PM IST
தற்போது வரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின் படி, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை 3-வது அணிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சுறுசுறுப்பாகி விட்டார் Read More
May 2, 2019, 13:10 PM IST
நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது Read More
Apr 27, 2019, 00:00 AM IST
சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்துங்கள் என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More
Apr 17, 2019, 20:20 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் திடீரென மாயாவதி கட்சிக்கு ஆதரவு என பல்டி அடித்துள்ளார். Read More