Dec 11, 2018, 16:32 PM IST
சென்னை சத்தியம் தியேட்டரில், சமீபத்தில் 2.0 படம் பார்க்க வந்த ரஜினி குடும்பத்தினர், உடன் வந்த வேலைகாரியை படம் முழுவதும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 6, 2018, 16:49 PM IST
ஆர்.ஆர்.ஆர் என்று சொல்லப்படும் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. Read More
Nov 29, 2018, 09:54 AM IST
சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 10:40 AM IST
96 படத்தின் டெலிடட் சீன் எனப்படும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Nov 7, 2018, 12:21 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது Read More
Nov 5, 2018, 14:29 PM IST
நெல்லை மாவட்டத்தில் சூதுகவ்வும் திரைப்படம் போன்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 23, 2018, 21:48 PM IST
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். Read More
Oct 17, 2018, 19:27 PM IST
விஜய்சேதுபதி, 80 வயது நாடக ஆசிரியர் அய்யாவாக நடித்துள்ள சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2018, 08:31 AM IST
பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. Read More
Oct 10, 2018, 12:02 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. Read More