Oct 22, 2020, 11:02 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. Read More
Oct 21, 2020, 18:40 PM IST
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். Read More
Oct 21, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More
Oct 21, 2020, 11:09 AM IST
Oct 20, 2020, 17:40 PM IST
சென்னையில் நாளை முதல் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Read More
Oct 20, 2020, 13:21 PM IST
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. Read More
Oct 20, 2020, 11:12 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சற்று ஏற்றத்துடன் முடிந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து தங்கத்தின் விலை படு வீழ்ச்சியை அடைந்துள்ளது. Read More
Oct 19, 2020, 11:26 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 18, 2020, 11:21 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கதுதுடனே இருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் . Read More
Oct 17, 2020, 11:44 AM IST
பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைந்தது. நேற்றும் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் முடிந்தது. பங்குச்சந்தை விடுமுறை நாளான இன்று, தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More