Oct 30, 2020, 16:22 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி. இணக்குள்ள மாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . Read More
Oct 30, 2020, 11:45 AM IST
திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 25, 2020, 18:47 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Oct 24, 2020, 10:19 AM IST
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 22, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறந்திருந்த 5 நாட்களில் 673 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 19, 2020, 16:32 PM IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Oct 17, 2020, 12:36 PM IST
சபரிமலையில் இன்று காலை முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். Read More
Oct 16, 2020, 10:52 AM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 15, 2020, 11:24 AM IST
7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More