Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 16, 2020, 10:15 AM IST
திரையுலகில் பளபளப்பு அதிகம் இருந்தாலும் அதில் சில நட்சத்திரங்கள் பட வாய்ப்பில்லாமல் மனதுக்குள் புழுங்கி வருவது அம்பலமாகி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு இதுபோன்ற நிலைதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Jun 15, 2020, 15:18 PM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 44,661 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 15, 2020, 10:19 AM IST
உலகம் முழுவதும் இது வரை 79 லட்சத்து 88,615 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் பேருக்கு இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 14, 2020, 13:56 PM IST
டெல்லியில் 2 நாளில் கொரோனா பரிசோதனை இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்றும், 500 ரயில்வே பெட்டிகளில் கொரோனா படுக்கை வசதி செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.இந்தியாவில் இது வரை 3 லட்சத்து 20,922 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 14, 2020, 13:30 PM IST
கொரோனா பாதித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 14, 2020, 13:28 PM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 9195 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, தினமும் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 14, 2020, 13:11 PM IST
சென்னையில் இன்று காலையில் கொரோனா நோயாளிகள் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 14, 2020, 11:02 AM IST
பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல இந்தி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். பாலிவுட், டோலிவுட்டில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கி இருக்கின்றன. Read More
Jun 13, 2020, 18:27 PM IST
இயக்குனர் பாரதிராஜா படங்களுக்கு நிழல்கள் முதல் பொம்மலாட்டம் வரை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கண்ணன். இவரைத் தனது கண்கள் என்று பாரதிராஜா அடிக்கடி புகழ்வார். பசுமைகளை கேமிராவுக்குள் படம்பிடித்தது திரையில் தென்றலாக வீசச் செய்த கண்ணன் சற்று முன் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 69. Read More