Oct 28, 2020, 16:13 PM IST
கடந்த 5 வருடங்களுக்கு முன் கேரள சட்டசபையில் ஏற்பட்ட வரலாறு காணாத ரகளை தொடர்பான வழக்கில் இன்று 2 அமைச்சர்கள் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் கே.எம். மாணி. Read More
Oct 26, 2020, 12:39 PM IST
மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும், நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யலாம் என்று பிரதமர் யாசின் மலேசியா அரசாரான சுல்தான் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். Read More
Oct 23, 2020, 19:17 PM IST
ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தாது. Read More
Oct 22, 2020, 21:45 PM IST
இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் Read More
Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More
Oct 21, 2020, 13:48 PM IST
மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Oct 19, 2020, 15:27 PM IST
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.மத்திய அமைச்சரவையில், ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது வந்த நிலையில் அவர் இப்படிச் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 17, 2020, 16:13 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு இந்த மாநிலங்களுக்கு விரைகிறது Read More
Oct 17, 2020, 15:11 PM IST
அதிமுக ஆண்டு விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. அதிமுக கட்சியின் ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். Read More
Oct 17, 2020, 11:23 AM IST
காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. Read More