Jun 16, 2019, 10:19 AM IST
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை வேட்டையாடும் பணியில் என்ஜஏ அதிகாரிகள் மும்முரமாகிள்ளனர்.கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் இன்று 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 14, 2019, 10:08 AM IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனால் இன்னுமொரு இடைத்தேர்தலை தமிழ்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Read More
Jun 13, 2019, 09:41 AM IST
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரனுடன் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் முகம்மது அசாருதீன் என்பவனை என்ஜஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்றும் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் Read More
Jun 12, 2019, 11:33 AM IST
அதிமுகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு டி.டி.வி. ஆதரவு நிலையில் இருந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. Read More
Jun 12, 2019, 09:58 AM IST
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 12, 2019, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார் Read More
Jun 11, 2019, 13:23 PM IST
அண்ணா திராவிடர் கழக 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொடியேற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டி Read More
Jun 10, 2019, 11:41 AM IST
அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Read More
Jun 9, 2019, 11:13 AM IST
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது. Read More